நான் ஜெயிலுக்கு போகணுமா ? நடிகை சமந்தா வேதனை.

thumb_upLike
commentComments
shareShare

நான் ஜெயிலுக்கு போகணுமா ? நடிகை சமந்தா வேதனை.

நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்று.என் உடல் பிரச்சினையை சரி செய்து கொள்ள சிகிச்சைக்காக பல கோடி ருபாய் செலவு செய்து இருக்கிறேன்.அந்த பாதிப்பில் இருந்து நான் மீண்டு வந்து உள்ளேன்.

அதை என் ரசிகர்களுக்கு பரிந்துரை செய்தேன் இது ஒரு தவறா?என் சிகிச்சையில் மாற்றுமுறையை பயன்படுத்தினார்கள்.அது எனக்கு நல்ல பலனைக் கொடுத்தது.மேலும் உடல் நிலையில் முன்னேற்றத்தை அளித்தது.

சமூக வலைதலத்தில் ஆரோக்கிய டிப்ஸ் வழங்குவது வழக்கம்.அதில் ஒன்றே இந்த மாற்றுமுறை சிகிச்சை பற்றி நான் வெளியிட்ட பதிவு.என் மேல் பல வன்மங்கள் இதுவரை பலர் வெளிப்படுத்தி உள்ளனர்.ஆனால்,
நான் வெளியிட்ட இந்த நல்ல ஒரு பதிவிற்காக என்னை சிறையில் அடைக்க வேண்டும் என ஒரு டாக்டர் கூறியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close