துலாம் முதல் மீனம் வரை ராசிகளுக்கான மாத பலன்கள் - ஆதித்ய குருஜி

thumb_upLike
commentComments
shareShare

பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை விரிவாக கூறியுள்ளார். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு என்னென்ன நல்லது, கெட்டது நடக்கும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதையும் கூறியுள்ளார்.

துலாம் ராசி:

  • எதிர்பாராத பயணம் வரும்
  • அதன் மூலம் நல்ல பயன்கள் வரும்
  • பங்கு சந்தை நன்றாக இருக்கும்
  • பேர் எடுக்கும் நிலை வரும்

விருச்சிக ராசி:

  • ராசி நாதன் நீச்சம் அடைவதால் கடன், வம்பு, வழக்கு எதுவும் இந்த மூன்று மாதத்தில் வராது
  • ஆரோக்கியம் மேம்படும்
  • அரசு வேலை கிடைக்கும்
  • ப்ரோமோஷன் கிடைக்கும்
  • தலைமை பதவிக்கு உங்களுக்கு கிடைக்கும்
  • பெரும்பாலும் நன்றாக இருக்கும்
  • அதிர்ஷ்டம் இருக்கும்
  • சோம்பேறித்தனம் இருக்கும், அதை குறைத்து கொண்டால் நல்லது

தனுசு ராசி:

  • மிக பெரிய நன்மைகள் கிடைக்கும்
  • தொழிலுக்கு நன்றாக இருக்கும்
  • இந்த மூன்று மாதத்தில் அடிக்கடி கோபத்தில் இருப்பீர்கள்
  • அதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே கொஞ்சம் பேசுவதில் கவனம் வேண்டும்

மகர ராசி:

  • ராசி குருவின் பார்வை இருக்கிறார்
  • எல்லா கஷ்டங்களும் முடிந்து விட்டது
  • ஜென்ம சனி முடிந்து விட்டது
  • நல்ல யோக மாதங்களாக இருக்கும்
  • மகரம் இனிமேல் சிகரம் ஏறும்
  • திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடும்
  • காதல் கைகூடும்

கும்ப ராசி:

  • ஜென்ம சனி நடைபெற்றுக்கொண்டிருக்கும்
  • இந்த மூன்று மாதம் மீள வேண்டி இருக்கும்
  • மிகவும் மனஅழுத்தத்தை சந்தித்து கொண்டிருக்கும் நீங்கள் இந்த மூன்று மாதம் கொஞ்சம் விடுபடும்
  • ஜென்ம சனி முடிவடையும் நேரத்தில் நல்ல அமைப்பு வரும்

மீன ராசி:

  • அகலக்கால் எதுவும் வைக்காதீர்கள்
  • விரய சனி நடந்து கொண்டிருப்பதால் பணம் வரும்
  • ஆனால் கையில் தாங்காது
  • மார்ச் மாதத்தில் ஜென்ம சனி நடக்க ஆரம்பிக்க போகிறது
  • அதன் பலன்களை இந்த மூன்று மாதத்தில் தொடங்க நேரிடும்
  • அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

இந்த வீடியோவில் ஆதித்ய குருஜி அவர்கள், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாக கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து, உங்கள் ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: ஜோதிடம் என்பது ஒரு நம்பிக்கை. ஜோதிடர்களின் கணிப்புகள் எப்போதும் உண்மையாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், ஜோதிடர்களின் கணிப்புகளை அறிந்து கொள்வது நமக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

Aanmeegaglitz Whatsapp Channel

NewsGlitz in Social Media
Share to your pages!
Close